சென்னையில் ஜனவரி 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை 🥳👇⬇️
சென்னை: எச்சிஎல் நிறுவனத்தில் 4 நாள் வேலைவாய்ப்பு இண்டர்வியூ - முழு தகவல்கள்! முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல் (HCL Technologies) சார்பில், செங்கல்பட்டில் ஜனவரி 7 முதல் ஜனவரி 10 வரை 4 நாட்கள் வேலைவாய்ப்பு இண்டர்வியூ நடைபெற உள்ளது. இவை இரண்டு முக்கிய பிரிவுகளில் பணியாளர்களை தேர்வு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எச்சிஎல் நிறுவனத்தின் அடிப்படை விவரங்கள்: நொய்டாவில் தலைமையகத்தை கொண்டுள்ள எச்சிஎல் நிறுவனம், இந்தியா முழுவதும் பிரபலமான ஐடி நிறுவனமாக விளங்குகிறது. தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் இந்த நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்கள் : இந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சி “Walk-in Interview for Financial Crime Operations & QA in Fincrime” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட உள்ள பணியிடங்கள்: 1. Analyst 2. Senior Analyst தகுதிகள் மற்றும் அனுபவம் : 1. Financial Crime Operations (FCO): 2 முதல் 3 ஆண்டு வரை அனுபவம் அவசியம். Due Diligence, Enhanced Due Diligence (EDD) மற்றும் சந்தேகத்துக்குரிய கணக்கு ந...