17 வருடத்திற்கு பிறகு கனவு நிறைவேறியது கோப்பையை வென்றது Royal challengers Bangalore 2025 🏆✨💪
17 வருடத்திற்கு பிறகு கனவு நிறைவேறியது கோப்பையை வென்றது Royal challengers Bangalore 2025 🏆✨💪
2025 – ஒரு ஆண்டாக இல்ல, ஒரு அத்தியாயமாக. 18 வருடங்களாக காத்திருந்த கனவு, ஏமாற்றங்கள், மீம், நம்பிக்கைகள் எல்லாம் ஒரு நாளில் மாறியது. Royal Challengers Bengaluru என்பதெல்லாம் ஒரு பெயராக இல்ல, ஒரு உணர்வாக மாறியிருக்கு.
இந்த சீசன், அந்த அப்பரிஷ் எதையும் விட்டுக்கொடுக்காத போராட்டத்தின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு பந்தும் நரம்பை நெரிக்க, ஒவ்வொரு வெற்றியும் நெஞ்சை உருக்கும் அனுபவமாக இருந்தது. இறுதி போட்டியில் கோலி கண்ணீர் சிந்தி கப்ப தூக்கினான் – அந்த காட்சி, ஒரு வீரனின் பயணத்துக்கான முத்திரை மாதிரி இருந்தது. உலகம் முழுக்க RCB ரசிகர்கள் வெற்றிக்கொடி ஏற்றினர். “Ee Sala Cup Namde!” என்கிறது இனிமேல் ஒரு Internet Joke இல்ல, அது IPL வரலாற்றின் மையமான வார்த்தை.
இந்த வெற்றி, வெறும் ஒரு கோப்பைக்கு அல்ல – இது ஒரு காலம் முழுவதும் நிலைக்கும் நம்பிக்கையின் வெற்றி. RCB didn’t just win the cup. They won every cricket lover’s heart.



Comments
Post a Comment