2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வரலாறு திரும்புமா விஜயின் கணக்கு என்ன !
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி பேரணி: 2025-ல் வரலாறு திரும்புமா?
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அலைகளை எழுப்பி, மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்து வருகிறது தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.). இதன் தலைவரான நடிகர் விஜய், தனது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் நாளை ஆகஸ்ட் 21, 2025 அன்று நடத்த உள்ளார். “வரலாறு திரும்புகிறது” வெற்றி பேரணி, தமிழ்நாட்டு என்ற வாசகத்துடன் அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திருக்கிறார்.
இந்த மாநாடு, 1967-ல் அறிஞர் அண்ணாவின் தி.மு.க. ஆட்சியையும், 1977-ல் எம்ஜிஆரின் அ.தி.மு.க. ஆட்சியையும் நினைவூட்டுவதாக அமையும் என்று விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க.-வின் பயணம், விஜய்யின் அரசியல் பிரவேசம், மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா பார்க்கலாம் !!!


Comments
Post a Comment