குர்னூலில் பெரும் விபத்து – ஹைதராபாத்-பெங்களூரு பஸ்ஸில் தீப்பற்றி 11 பேர் உயிரிழப்பு
ஆந்திரா மாநிலம் குர்னூல் மாவட்டம் சின்னத்தேக்கூர் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கரமான பஸ் தீ விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்–பெங்களூரு நோக்கி சென்ற ஒரு தனியார் ஸ்லீப்பர் பஸ் தீப்பற்றி எரிந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் , மேலும் பலர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ்ஸில் இருந்த மொத்தம...